மாற்றத்தில் இணையுங்கள்
மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள். உங்களையும் சமூகத்தையும் மேம்படுத்துங்கள்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியில் ஏன் இணைய வேண்டும்?
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க இளைஞர்களுக்கு நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம். நாளைய தலைவராக மாறுங்கள்.
நாங்கள் யார்
ஜல்லிக்கட்டு புரட்சியில் இளைஞர்களின் அமைதிப் போராட்டத்திலிருந்து உருவானதே நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி. இது ஒட்டுமொத்த இளைஞர்களுக்குமான கட்சி.
எங்கள் குறிக்கோள்
இளைஞர்களை அரசியலில் முதன்மைப் படுத்துவது. உலகில் பல சாதனைகள் இளைஞர்களால் சாதிக்கப்பட்டது போல, அரசியலிலும் அத்தகைய சாதனை படைக்க அவர்களை முன்னிறுத்துவது.
எங்கள் தொலைநோக்கு
எல்லாருக்கும் எல்லாமும் இருக்க வேண்டும்! இல்லாமை இல்லாமல் இருக்க வேண்டும்.