/RK_NGR_BYPOLL

ஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்

2018-08-05T23:20:03+05:30

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 (வியாழக்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை சுந்தரம் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை சாஸ்திரி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மதியம் 02:00 முதல் 03:00 மணி வரை அசோக் நகர், புது வண்ணாரப்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - IV மாலை 3 மணி முதல் 5 மணி வரை அம்மானி அம்மாள் தோட்டம், பழைய வண்ணாரப்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை சுன்ணாம்பு கால்வாய், கொருக்குப்பேட்டை.

ஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம் 2018-08-05T23:20:03+05:30

ஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்

2018-08-05T23:20:19+05:30

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 (புதன்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை பட்டேல் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை சஞ்ஜய் காந்தி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை அன்னை சத்யா நகர், தண்டையார்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நேதாஜி நகர் - வினோபா நகர் சந்திப்பு, தண்டையார்பேட்டை.

ஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம் 2018-08-05T23:20:19+05:30

ஆர்.கே நகர் DECEMBER -12 பிரச்சாரம்

2018-08-05T23:20:43+05:30

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 12-12-2017 (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை கருணாநிதி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை மேயர் பாசுதேவ் தெரு, தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவிந்தசாமி நகர், கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - I மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பாரதி நகர் சந்திப்பு, கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - II இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மன்னப்பன் தெரு, எம்.ஜி.ஆர். சிலை பக்கத்தில், கொருக்குப்பேட்டை.

ஆர்.கே நகர் DECEMBER -12 பிரச்சாரம் 2018-08-05T23:20:43+05:30

Contact Info

#23, Sakthi Nagar, Porur, Chennai. TamilNadu - 600116

Phone: 8305400400

Web: TNYP

Recent Posts