///நிர்வாகி படிவங்கள் பதிவிறக்க

[dropcap]Facebook[/dropcap] மற்றும் Whatsapp‘ல் கட்சி நடத்த முடியாது என்று புரிந்து கொண்டு, நிர்வாகி படிவங்கள் சமர்ப்பித்த/சமர்ப்பிக்க போகிறவர்கள் தான் நிச்சயம் நல்ல களபணியாளர்களாக இருக்க முடியும்.

12ஆம் தேதி கூட்டம் மக்கள் படிவம் மற்றும் விருப்ப மனு சமர்ப்பித்த/சமர்ப்பிக்க போகிறவர்களுக்கு மட்டுமே. படிவங்கள் பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 11ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க படுகிறது. சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் 200 கையெழுத்து, மாநகராட்சி வார்டு/நகராட்சி/ஊராட்சி நிர்வாகிகள் 100 கையெழுத்து மற்றும் பஞ்சாயத்து/கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் 50 கையெழுத்து பெற வேண்டும். 12ஆம் தேதி அன்று நிர்வாகி அறிமுக கூட்டம் மற்றும் அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 8939003599/9600044518/9841187313/9087333111 என்ற எண்களை அழைக்கவும்.

படிவங்களை கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://drive.google.com/…/0B3fUNPu1-efhQmpCbENSSEdCe…/view…

https://drive.google.com/…/0B3fUNPu1-efhR01kR1J6cjF1S…/view…

கட்சியின் முதல் கட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

Spread the love
  • 1
    Share
2017-06-06T20:06:42+00:00

Contact Info

#23, Sakthi Nagar, Porur, Chennai. TamilNadu - 600116

Phone: 96000 44518

Web: TNYP

Recent Posts