Loading Events

« All Events

  • This event has passed.

விதை பந்து விழா – சிவகாசி

June 18

இது 10000 விதைப்பந்துகளை நமது சிவகாசி சுற்றி விதைத்து நமது நகரை பசுமையாக்கும் ஒரு முயற்சி. விதைகளை தன்னிச்சையாக தூவிக் கொண்டு இருந்த பறவைகள் கதிர் வீச்சு கோபுரங்களால் காடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன.

விளை நிலங்களும் காங்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. தற்போது அனலாக கொதிக்கும் நமது சிவகாசியை பசுமையாக மாற்ற இளைஞர்களால் விதைப்பந்து தூவும் திருவிழா நடத்தப்பட இருக்கிறது.
விதைப்பந்து திருவிழாவில் பங்கு கொள்ள, விதைப்பந்து செய்ய நேரம் ஒதுக்க முடிந்த நபர்கள் மட்டும் இந்த வாட்சப் குரூப் லிங்க மூலம் இணையலாம்.
https://chat.whatsapp.com/HAYqX7COq9yL014U3KKeQY நாம் வாழும் நகரை பசுமையாக்க மீண்டுமொரு பசுமைப்புரட்சி.
விதைப்பந்து திருவிழாவில் பங்கு கொள்ளுங்கள் நமது நகரை பசுமையாக்க உதவுங்கள்.
மேலும் விபரங்களுக்கு 8883333557
8903054414

விதைப்பந்து பற்றி தெரிந்து கொள்ள: http://www.pasumaiputhinam.com/seeds-ball/

Spread the love

Details

Date:
June 18
Event Category:

Organizer

TNYP Sivakasi
Phone:
8883333557

Venue

Sivakasi

One comment

  1. நம் தமிழ்நாடை அழிவிலிருந்து மீட்க தமிழ்நாடு இளைஞர் கட்சியின் முயர்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதில் நானும் ஒரு அங்கமாக ஆசைப்படுறேன். என்னையும்சேர்த்து விடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

two + 19 =