/Protests

நாங்கள் பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு எதுவும் பாஸ் ஆகவில்லை

2017-06-06T14:33:58+00:00

பிரதமர் மோடிக்கு, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு படித்த, மாணவி சரஸ்வதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். வகுப்பறைகள்: அதில் அவர் எழுதியுள்ளதாவது: எங்கள் பள்ளியில், 1,800 மாணவியர் படிக்கிறோம்; 40 ஆசிரியர்கள் உள்ளனர். ஒரே பெஞ்சில், எட்டு மாணவியர் அமர வேண்டி உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லை. மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், சைக்கிள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏதுமில்லை. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் எழுதி இருந்தார். இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகல், மாணவிக்கும் அனுப்பப்பட்டது. இதன்படி, கல்வி, வருவாய் துறையினர் பள்ளியை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பினர். இதற்கிடை [...]

நாங்கள் பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு எதுவும் பாஸ் ஆகவில்லை 2017-06-06T14:33:58+00:00

நினைவேந்தல் தவறா? -திருமுருகன் காந்தி கைது!

2017-06-02T23:21:26+00:00

[dropcap]ஈ[/dropcap]ழத்தில் தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்புதான் குரல் கொடுத்தோம் இங்காவது தமிழனுக்கு அநீதி இழைக்கப்படும் முன் குரல் கொடுங்கள் #release_thirumurugan_ganthi

நினைவேந்தல் தவறா? -திருமுருகன் காந்தி கைது! 2017-06-02T23:21:26+00:00

Contact Info

#23, Sakthi Nagar, Porur, Chennai. TamilNadu - 600116

Phone: 96000 44518

Web: TNYP

Recent Posts