/பள்ளிக் கல்வித் துறை

RTE -கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு

2017-06-07T22:46:18+00:00

இன்று கோவையில் RTE ல் தேர்வான குழந்தைகளிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று புகார் மனு அளித்த போது. மேலும் விபரங்களுக்கு: கார்த்திக் 7667482290 கட்சியில் இணைய : http://www.tnyouthparty.com/register  

RTE -கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு 2017-06-07T22:46:18+00:00

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா?

2017-06-06T16:23:12+00:00

பள்ளிக் கல்வித் துறையில், அண்மைக்காலமாக ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பிறகு, தமிழக பள்ளிக் கல்வியின் தரம்குறித்த விவாதங்கள் உச்சம்பெற்றன. இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும்வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஏற்கெனவே, தனியார் பள்ளிகளின் முதலீடாக இருந்த ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். ரேங்கிங்கை வைத்து மாணவர்களை ஈர்க்கும் 'பிராய்லர் கோழிப் பள்ளி'களுக்கு இது பெரும்பின்னடைவைத் தந்தது. கல்வித் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றமாக இது கருதப்பட்டது. இத்துடன், மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட, தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள், படைப்பாளிகள், [...]

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா? 2017-06-06T16:23:12+00:00

Contact Info

#23, Sakthi Nagar, Porur, Chennai. TamilNadu - 600116

Phone: 96000 44518

Web: TNYP

Recent Posts